• முகப்பு
  • india
  • நபிகள் குறித்த சர்ச்சை கருத்து மன்னிப்பு கேட்க வேண்டியது யார்?

நபிகள் குறித்த சர்ச்சை கருத்து மன்னிப்பு கேட்க வேண்டியது யார்?

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

நபிகள் குறித்த பேச்சு, இந்தியா மன்னிப்பு கேட்க கூறிய அரபு நாடுகளுக்கு தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கண்டனம். பா.ஜ.கவின் மதவெறியர்களுக்காக இந்தியா என்ற ஒட்டு மொத்த நாடு எதற்காக மன்னிப்பு கேட்கவேண்டும்? மன்னிப்பு கேட்கவேண்டியது பா.ஜ.க என்ற தனிகட்சி தான். முகமது நபிகள் விவகாரத்தில் இந்தியா மன்னிப்பு கேட்க வேண்டும் என கத்தார் அரசு கூறியிருந்த நிலையில் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கண்டனம். செய்தியாளர் க. துர்கா மதன்குமார்

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended