வானிலை நிலவரம்

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

தமிழ்நாட்டில் இன்று பத்து மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்து உள்ளது. ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் நாளைமுதல் நான்கு நாட்களுக்கு மிதமானமழைக்கு வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

VIDEOS

RELATED NEWS

Recommended