• முகப்பு
  • political
  • லூலூ நிறுவனத்தை ஒரு செங்கல் வைக்க கூட அனுமதிக்க மாட்டோம் - பிஜேபி

லூலூ நிறுவனத்தை ஒரு செங்கல் வைக்க கூட அனுமதிக்க மாட்டோம் - பிஜேபி

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

சாலையோர மற்றும் சிறு வியாபாரிகளை பாதிக்கும் லூலூ நிறுவனத்தை ஒரு செங்கல் வைக்க கூட அனுமதிக்க மாட்டோம் என்று பிஜேபி தலைவர் அண்ணாமலை தெரிவித்திருக்கிறார். ஆனால் 2018 ல் சில்லரை வர்த்தகத்தில் 100% அன்னிய முதலீட்டிற்கு அனுமதி வழங்கியது பாஜக அரசு என்பது குறிப்பிடத்தக்கது. செய்தியாளர் பா. கணேசன்

VIDEOS

RELATED NEWS

Recommended