Author: THE GREAT INDIA NEWS

Category:

சட்டத்தின் குரலாக மட்டுமல்லாமல் மக்களின் குரலாகவும் தலைமை நீதிபதிகள் விளங்குகின்றனர் என விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். நாம் அருமையான நீதித்துறையை கொண்டிருக்கிறோம், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி நீதித்துறைக்கு சிறப்பான பங்களிப்பை வழங்குகிறார் எனவும் கூறினார். இன்றைய செய்திகள் சென்னை தமிழ்நாடு,இன்றைய முக்கிய செய்திகள் தமிழ்நாடு,இன்றைய செய்திகள் தமிழ்நாடு மாவட்டங்கள்,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest tamilnadu news tamil,Tamil news daily,stalin,dmk,We have a fantastic judiciary,chennai highcourt,latest chennai news,breaking chennai news,todays chennai news,political news

Tags:

Comments & Conversations - 0