Author: cine focus

Category:

ஜீன்ஸ் அனைவருக்கும் கிடைத்த வரப்பிரசாதம் என்று தான் கூறலாம் எந்த வயதினரும் அணியலாம் . அடிக்கடி துவைக்க வேண்டிய அவசியமில்லை, கிழிந்து போகாது, அப்படியே கிழிந்து போனாலும் ஃபேஷன் என்று கூறிக்கொள்ளலாம், இது போல பல்வேறு சிறப்புகளைக் கொண்டது. சந்தையில் தற்போது பல வகையான டிசைன்களில் ஜீன்ஸ் வகைகளை காணலாம்.

Tags:

Comments & Conversations - 0