Author: THE GREAT INDIA NEWS

Category: political

கே.என். நேரு என்ன புனிதரா என எதிர்க்கட்சியினர் கேட்கிறார்கள் புனிதராய் இருக்க நாங்கள் என்ன சங்கர மடமா நடத்துகிறோம் ? இங்கே யாரும் புனிதர்கள் கிடையாது; இது அரசியல் என்று பரபரப்பு பேச்சு. இது நகைச்சுவைப் பேச்சு தானா அல்லது இதற்கு உள்ளர்த்தம் இருக்கிறதா என்று அமைச்சருக்கு தான் தெரியும்.

Tags:

#இன்றையசெய்திகள்கடலூர் #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழ்நாடு #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #cudaloorenewstodaytamil #cudalooreflashnewstamil #tamilnews #tamillatestnews #todaysindianews #tamilpoliticalnews #aanmegamnews #todaystamilnadunews #indiabusinesstoday #peoplestruggle #knnrehru #dmk
Comments & Conversations - 0