Author: THE GREAT INDIA NEWS

Category: other

ஈரோடு : 25.04.2022 முதல் 22.08.2022 முடிய 120 நாட்களுக்கு, 8812.80 மில்லியன் கன அடிக்கு மிகாமல், முதல்போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது. இதனால், ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம், அந்தியூர் மற்றும் பவானி வட்டங்களிலுள்ள 24504 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் எனவும் கூறப்பட்டுள்ளது. இன்றைய செய்திகள் சென்னை,இன்றைய முக்கிய செய்திகள் சென்னை,இன்றைய செய்திகள் சென்னை,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest tamklnadu news tamil,Tamil news daily,District news,political news,Water has been released from the Bhavani Sagar Dam to the irrigated lands.Erode Bhavanisagar Dam,Agriculture,farming,cultivation

Tags:

Comments & Conversations - 0