Author: THE GREAT INDIA NEWS

Category: district

மன்னார்குடி ஊராட்சி தென் கோவனூர் தெற்கு படுகை கிராமத்தில் பள்ளிக்கு செல்லாத மாணவர்களை திருராமேஸ்வரம் ஊராட்சி கோட்டா கச்சேரி கிராமத்தில் அமைந்திருக்கும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. தெற்கு படுகை கிராமத்திற்கும் கோட்டா கச்சேரிக்கும் இடையே சுமார் 4 கிலோமீட்டர் வித்தியாசம் உள்ளது , பஸ் வசதி இல்லாத காரணத்தினால் பள்ளிக்கு செல்லாமல் குழந்தைகள் அவதிப்படுகின்றனர். லட்சுமணன், ராமன் ,கபில் ,வினித் சில நாட்களாக பள்ளிக்கு செல்லாததை அறிந்த அப்பகுதி வார்டு உறுப்பினர் வீரமணி அவர்கள் டாட்டா ஏஸ் மூலம் அவர்களை தூக்கிக்கொண்டு ஆசிரியரிடம் ஒப்படைக்கிறார். நான்தான் படிக்காமல் வீணாக போய் விட்டேன் இந்த மாணவர்களாவது நன்றாக படிக்க வேண்டும், அதனால் என்னால் முடிந்த இந்த சிறு உதவியை அவர்களுக்கு செய்கிறேன் என்று கூறினார். மன்னார்குடி செய்தியாளர் எஸ்.வீரமணி. இன்றைய செய்திகள் மன்னார்குடி,இன்றைய முக்கிய செய்திகள் மன்னார்குடி,இன்றைய செய்திகள் மன்னார்குடி மாவட்டங்கள்,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest tamilnadu news tamil,Tamil news daily,Mannargudi news live tamil,Mannargudi todays tamil news,Breaking news tamilnadu,Latest news mannargudi

Tags:

Comments & Conversations - 0