• முகப்பு
  • district
  • தேனி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தற்செயல் தேர்தல் 2022-க்கான வாக்குப்பதிவு.

தேனி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தற்செயல் தேர்தல் 2022-க்கான வாக்குப்பதிவு.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

தேனி மாவட்டம், பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட டி.வாடிப்பட்டி ஊராட்சியில் இன்று ஊரக உள்ளாட்சி தற்செயல் தேர்தல் 2022-க்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித் தலைவர் க.வீ.முரளீதரன் இ.ஆ.ப அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தி கிரேட் இந்தியா: மாவட்ட புகைப்படதாரர்: மு.ரங்கநாதன்

VIDEOS

RELATED NEWS

Recommended