Author: THE GREAT INDIA NEWS

Category: india

கீழிருந்து நெட்டுக் குத்தாக மேல்நோக்கிக் சென்று எதிரி இலக்கை தாக்கும் VLSRSA ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. ஒடிசா மாநிலம் சண்டிப்பூருக்கு அருகே நடுக்கடலில் நின்ற கப்பலில் இருந்து விஎல் -எஸ்ஆர்எஸ்ஏஎம் ஏவுகணை செலுத்தி சோதனை செய்யப்பட்டது. எதிரி விமானங்களை தாக்கக் கூடிய குறுகிய தொலைவு ஏவுகணையே விஎல் -எஸ்ஆர்எஸ் என்று டிஆர்டிஓ விளக்கம் அளித்துள்ளது.

Tags:

#vlsrsam #vlsrsa #drdo #odissa#sandipur #sea #armynews #militarynews #rocket #missile #guidedmissile
Comments & Conversations - 0