• முகப்பு
  • pondichery
  • ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு விட்டமின் ஏ மாத்திரை வழங்கும் நிகழ்ச்சி.

ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு விட்டமின் ஏ மாத்திரை வழங்கும் நிகழ்ச்சி.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

புதுச்சேரி மாநிலத்தில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் குழந்தைகளின் இறப்பைத் தடுக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. இதனை விட்ட மின் ஏஞ்சல்ஸ் நிறுவனம் நாடு முழுவதும் செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக விட்டமின் ஏ மற்றும் அல்பென்டசோல் மாத்திரைகள் புதுச்சேரி மாநிலகுழந்தைகளுக்கு வழங்கத் திட்டமிட்டு அதற்கான துவக்க நிகழ்ச்சி இன்று சட்டசபை வளாகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முதலமைச்சர் ரங்கசாமி குழந்தைகளுக்கு விட்டமின் ஏ மற்றும் அல்பென்டசோல் மாத்திரைகளை வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். விட்டமின் ஏ மாத்திரை வழங்கும் திட்டம் சுகாதார பணியாளர்களுக்கும் செயல்படுத்தப்படுகிறது. இதில் சுகாதாரத்துறை இயக்க செயலர் உதயகுமார் இயக்குனர் ஸ்ரீராமுலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended