Author: மகேஷ் குமார்

Category: குற்றம்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகம் அருகே இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் உள்ளது. இங்கு உள்ள பச்சை வீடு குடியிருப்பில் உள்ள 96 வீடூகளில் தற்போது 54 வீடுகள் பயன்பாட்டில் உள்ளது.

இத்தகைய பயன்பாட்டில் உள்ள வீடுகளில் அடிப்படை வசதிகள் இல்லை.

இந்த நிலையில், திடீரென வீசிய சூறவாளி சூறாவளி காற்றால் பச்சை வீடு குடியிருப்பு பகுதியில் உள்ள சுமார் 50-க்கும் மேற்பட்ட வீடுகளின் மேற்கூரைகள் காற்றில் பறந்தன.

சூறாவளி காற்றால் முகாம் வீடுகளில் இருந்து மேற்கூரைகள் பறக்கும் காட்சி தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக  பரவி வருகிறது.

Tags:

#gummidipoondinews #RehabilitationCamp #gummidipoondinewstamiltoday #SriLankanTamilsRehabilitation #SriLankaRefugeeCamp #Camp #gummidipoondinewstoday #gummidipoondinewsintamil #gummidipundilocalnewstoday #gummidipundilocalnewstodaylive #gummidipundinews #Latesttamilnadunewstamil , #Tamilnewsdaily , #Districtnews , #politicalnewstamil , #crimenews , #Newsinvariousdistricts , #tamilnews , #tamillatestnews , #todaysindianewstamil #politicalnews , #aanmegamnews , #todaystamilnadunews , #indiabusinesstoday
Comments & Conversations - 0