வீரன் அழகு முத்துகோன் குரு பூஜை விழா.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

திருவண்ணாமலை அண்ணா சிலை அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அவரது படத்திற்கு துணை சபாநாயகர் பிச்சாண்டி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அருகில் மாநில மருத்துவர் அணி துணைத்தலைவர் கம்பன், அண்ணாதுரை எம்பி, நகர செயலாளர் கார்த்திவேல்மாறன், முன்னாள் நகர மன்ற உறுப்பினர் விஜயராஜ் உட்படபலர் பலர் கலந்து கொண்டனர். திருவண்ணாமலை செய்தியாளர் D. தனசேகர்

VIDEOS

RELATED NEWS

Recommended