Author: மாரிமுத்து

Category: மாவட்டச் செய்தி

மத்திய அரசு இந்தியாவில் உள்ள 100 ஸ்மார்ட் சிட்டி நகரங்களில் ஆய்வு மேற்கொண்டது.

அந்த ஆய்வில் எந்தெந்த மாநகராட்சி சுமார்ட் சிட்டியில் பணிகளை சிறப்பாக செய்துள்ளது என்று ஆய்வு மேற்கொண்டது.

அதன் அடிப்படையில் மத்திய பிரதேச மாநிலத்தில் இந்தூர் மாநகராட்சி முதலிடம் பிடித்தது மூன்றாவது இடம் தூத்துக்குடி மாநகராட்சிக்கு கிடைத்தது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குழந்தைகளின் கல்வி தரத்தை மேம்படுத்தும் வகையில் பாதுகாப்பான கட்டிடம் நூலகம் தூய்மையான பாதுகாக்கப்பட்ட குடிநீர் கையடக்க கணினி உள்ளிட்ட வசதிகள் கல்வி கற்கும் பணிக்காக தூத்துக்குடி மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டது.

இதற்கான விருது வழங்கும் விழா மத்திய பிரதேசம் மாநிலத்தில் இந்தூரில் நடைபெற்றது தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் மேயர் ஜெகன், ஆணையர் தினேஷ் குமார், செயற்பொறியாளர் சரவணன், உதவி பொறியாளர் பிரின்ஸ் ராஜேந்திரன் ஆகியோர் உடன் சென்றிருந்தனர்.

இந்திய அளவில் மூன்றாவது இடம் பிடித்த தூத்துக்குடி மாநகராட்சிக்கு மத்திய வீட்டு வசதி நகர்ப்புற விவகாரத்துறை மற்றும் பெட்ரோலிய இயற்கை எரிவாயு துறை அமைச்சருமான ஹர்திப்சிங்பூரி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி விருதை பெற்றுக் கொண்டார் உடன் மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார் உடன் இருந்தார்.

மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி விருது மூன்றாவது இடத்தை பிடித்ததால் தூத்துக்குடி மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Tags:

#Tuticorinnews, #tuticorinnewstoday , #UnionMinisteraward #tuticorinnewspapertoday , #tuticorinnewspaper, #Tuticorinnewschannel , #Tuticorinnewsupdate, #Tuticorinlatestnews, #Tuticorinnews , #Tuticorinnewstodaylive , #Tuticorinlatestnews, #latestnewsintuticorin ,#thegreatindianews , #Tginews , #news #Tamilnewschannel , #Tamilnewsflash , #Tamilnewslivetv , #Latesttamilnadunewstamil , #Tamilnewsdaily , #Districtnews , #politicalnews , #crimenews , #Newsinvariousdistricts , #tamilnews #tamillatestnews , #todaysindianewstamil #politicalnews , #aanmegamnews , #todaystamilnadunews , #indiabusinesstoday , #neyvelinewstoday , #peoplestruggle , #இன்றையசெய்திகள்தூத்துக்குடி , #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு , #இன்றையசெய்திகள்தமிழ்நாடு , #indrayaseithigaltuticorin , #todaynewstuticorin #tamilnadu , #தூத்துக்குடிசெய்திகள்
Comments & Conversations - 0