• முகப்பு
  • india
  • ஒன்றிய அரசு சோயா பீன், சூரிய காந்தி எண்ணெய்க்கு இறக்குமதி வரி ரத்து .

ஒன்றிய அரசு சோயா பீன், சூரிய காந்தி எண்ணெய்க்கு இறக்குமதி வரி ரத்து .

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

ஆண்டுக்கு 20 லட்சம் டன் சோயா பீன், சூரிய காந்தி எண்ணெய்க்கு இறக்குமதி வரி ரத்து . - மத்திய அரசு அறிவிப்பு உள் நாட்டு விலையை குறைக்கும்வகையில், கச்சா சோயா பீன் மற்றும் கச்சா சூரிய காந்தி எண்ணெய்க்கு ஆண்டுக்கு 20 லட்சம் மெட்ரிக் டன் இறக்குமதிக்கு சுங்கவரி மற்றும் விவசாய உள் கட்டமைப்பு மேம்பாட்டு செஸ்வரியை ரத்துசெய்து ஒன்றிய அரசாங்கம் செவ்வாய்க் கிழமை தெரிவித்து உள்ளது. இதன் படி 2024 மார்ச் வரை ஆண்டுக்கு 20 லட்சம் மெட்ரிக் டன் சமையல் எண்ணெய் இறக்குமதிக்கு செஸ் மற்றும் சுங்கவரி விலக்கு செய்யப் பட்டது.  20 லட்சம் டன் சூரிய காந்தி, சோயா எண்ணெய்வரியின்றி இறக்குமதி செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப் பட்டுள்ளது. செய்தியாளர் பா. கணேசன்

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended