Author: THE GREAT INDIA NEWS

Category: district

தேனி மாவட்டத்தில் இணையவழி விண்ணப்பம் குறித்த சந்தேகங்களுக்கு வழிகாட்டி உதவி மையம் திறப்பு: தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் 2022 ஆம் ஆண்டிற்கான இரண்டாம் நிலை காவலர்கள்,சிறை காவலர்கள், தீயணைப்பாளர் பதவிக்கான இணையவழி விண்ணப்பம் தொடர்பான சந்தேகங்களுக்கு 'உதவி மையம்' 04546-253106 என்ற எண்ணில் தேனி மாவட்ட காவல் அலுவலகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்ட காவல் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் உதவி மையமானது 07.07.2022 முதல் 15.08.2022 வரை ஒவ்வொரு நாளும் காலை 09.30 மணி முதல் மாலை 06 மணி வரை செயல்பாட்டில் இருக்கும் என்பதையும், அது சமயம், சீருடைப்பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் 2022-ஆம் ஆண்டிற்கான இரண்டாம் நிலை காவலர்கள்,சிறை காவலர்கள், தீயணைப்பாளர் பதவிக்கான இணையவழி விண்ணப்பம் தொடர்பான சந்தேகங்களை கேட்டு பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவிண் உமேஷ் இ.கா.ப, அவர்கள் தெரிவித்துள்ளார். தேனி செய்தியாளர்: இரா.இராஜா.

Tags:

#theninewstoday #theninewstamil #theninewspapertoday #theninewslivetoday #theninews #இன்றையசெய்திகள்தேனி #இன்றையசெய்திகள்தேனிதமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழ்நாடுமாவட்டங்கள் #indrayaseithigaltheni #todaynewstheni #todaynewstamilnadu #todaytamilnadunews #indrayaseithigalthenitamilnadu #indrayaseithigaltamilnadumavattangal #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #thenitamilnews #thenitodaynews #thenidistrictnews #teni #thenilatestnews #thenidistrict
Comments & Conversations - 0