Author: THE GREAT INDIA NEWS

Category:

நேட்டோ அமைப்பில் இணையும் விருப்பத்தை கைவிட்டுவிட்டதாக உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி அறிவிப்பு. கடைசி வரை போராடப் போவதாகவும், எந்த சூழலிலும் ரஷ்யாவுக்கு அடிபணியப்போவதில்லை எனவும் திட்டவட்டம்.

Tags:

Comments & Conversations - 0