• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • சத்தியமங்கலத்தில்இருசக்கர வாகன பணிமனை தொழிலாளர் நலச் சங்க முப்பெரும் விழா-ஹல்மெட் விழிப்புணர்வு பேரணி

சத்தியமங்கலத்தில்இருசக்கர வாகன பணிமனை தொழிலாளர் நலச் சங்க முப்பெரும் விழா-ஹல்மெட் விழிப்புணர்வு பேரணி

மகேஷ் பாண்டியன்

UPDATED: May 22, 2023, 10:24:54 AM

ஈரோடு மாவட்டம், சத்திய மங்கலம் இருசக்கர வாகன பணிமனை தொழிலாளர் நல சங்கத்தின்முப்பெரும் விழா சத்தியமங்கலம் தனியார் திருமண மண்டபத்தில், நடை பெற்றது.

சத்தியமங்க லம் எஸ் ஆர் டி கார்னர் பகுதியில், இருந்துது வங்கிய, ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணியை, காவல் உதவி கண்காணிப்பாளர் அய்மன் ஜமால் இ.கா.ப. கொடியசைத்து துவக்கிவைத்தார்.

ஊர்வலத்தில் நூற்றுக்கு மேற்பட்ட இருசக்கர வாகன பணிமனை தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

விழிப்புணர்வு பேரணி சத்தி - மைசூர்தேசிய நெடுஞ்சாலை வழியாக வடக்கு பேட்டை சென்று, கோம்பு பள்ளம், கடைவீதி வழியாக அரியப்பம் பாளையம் சென்றடைந்தது.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended