Author: THE GREAT INDIA NEWS

Category: world

ஃபிரான்ஸ் நாட்டின் சாட்டிர்பெர்னார்ட் விமானப்படை தளத்தில் உலகப் புகழ் வாய்ந்த காக்னாக் (Cognac) விமான கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் பிரான்ஸ் விமானப்படையின் Vautour Bravo சாகச குழுவை சேர்ந்த 2 ரஃபேல் விமானங்கள் சாகசத்தில் ஈடுபட்டன. திடீரென்று எதிர்பாராத விதமாக இரண்டு விமானங்களும் நடுவானில் மோதி கொண்டன அப்போது 2 விமானங்களின் சிறிய இறகுகள் மட்டுமே சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக விமானிகள் பார்வையாளர்கள் என யாருக்கும் எந்த ஒரு காயமும் ஏற்படவில்லை . அதேநேரம் விமானங்களும் பத்திரமாக தரை இறங்கின தற்போது விபத்து குறித்து விசாரணை நடத்த பிரான்ஸ் விமானப்படை உத்தரவிட்டுள்ளது.

Tags:

#இன்றையசெய்திகள்உலகம் #இன்றையமுக்கியசெய்திகள்உலகம் #இன்றையசெய்திஉலகம் #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Latestindianewstamil #Tamilnewsdaily #Districtnews #indianewslive #worldnewstamil #worldnews #worldnewsintamiltoday #worldnewstodayintamil #rafaleaircraft #rafalejet #rafaleaircraftaccident #rafale #france #cognacexhibition #cognac #armynews #militarynews #aircraft
Comments & Conversations - 0