மஞ்சள் விலை நிலவரம்

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

ஒரு குவிண்டால் – தினசரி மஞ்சள்விலை ஈரோடு விராலிவகை மஞ்சள் ரூபாய் 7100 – 7300 ஈரோடு கிழங்குவகை மஞ்சள் ரூபாய் 6600 – 6800 சேலம் விராலிவகை மஞ்சள் ரூபாய் 8800 – 9000 சிறு சேலம் விராலிவகை மஞ்சள் ரூபாய் 7600 – 7800 சேலம் கிழங்குவகை மஞ்சள் ரூபாய் 7100 – 7300 பழைய விராலிவகை மஞ்சள் ரூபாய் 6000 – 6200 பழைய கிழங்குவகை மஞ்சள் ரூபாய் 5100 – 5300 மேலே உள்ள விலை பட்டியல் வாங்குபவர்கள் மற்றும் தரத்தின் அடிப்படையில் இந்த விலைகள் தீர்மானிக்கப்பட்டது. செய்தியாளர் பா. க. ஸ்ரீதேவி

VIDEOS

RELATED NEWS

Recommended