Author: THE GREAT INDIA NEWS

Category: tamilnadu

சசிகலாவும் அவருடன் வந்தகார்களும் எப்போதும் சுங்கக்கட்டணம் கட்டுவதில்லை. என்பது வரலாறு. ஒவ்வொரு முறையும் இலவசமாகவே பயணம் செய்கின்றனர். சுங்கசாவடி ஊழியர்கள் தகவல் கட்டணம் கேட்ட போதெல்லாம் தகராறு செய்கின்றனர். நேற்றிரவு தஞ்சை - திருச்சி சாலையில் அதே போல அவருக்கு மட்டும் அல்லாமல், அவரது காருக்குமுன்னும், பின்னும் செல்லும் கார்களும் இலவசமாக பயணம் செய்யும் படி கேட்டனர். மேலும் அதோடு டோல் கேட்டில் நிற்காமல்செல்வதற்காக ஏற்கனவே வரிசையில் முன்னால்நின்ற கார்களையும் இலவசமாக அனுப்பி வைக்கும் படி கேட்டுக்கொண்டனர். நாங்கள் கேட்ட போது மறுத்து தகராறில்ஈடுபட்டனர். இதனால் தான் சில வாகனங்களை நிறுத்துவதற்காக கேட்போட்டோம். இதற்காகசசிகலாவும் சேர்ந்து தகராறில்ஈடுபட்டார் என்று சுங்கச்சாவடி ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். செய்தியாளர் பா. க. ஸ்ரீதேவி வெற்றி செல்வம்

Tags:

#தமிழ்செய்தி #திகிரேட்இந்தியாசெய்தி #தினசரிசெய்திகள் #இன்றைய செய்தி #செய்திசேனல் #சென்னைசெய்தி #தமிழகசெய்திகள் #நகரசெய்தி #மாவட்ட செய்தி #இந்திய செய்தி #தமிழ்நாடு #சென்னை #மாவட்டம் #புதுச்சேரி #அரசியல் #குற்றம் #கல்வி #ஆன்மீகம் #உலகம் #மற்றசெய்திகள் #மணமாலை #மணமேடை #மணமக்கள் #கல்யாணமாலை #பக்தி #இன்றையசெய்திகள் #முக்கியசெய்திகள் #இன்றையசெய்திகள் #நகராட்சி #சினிமா #கலை #விளையாட்டு #மருத்துவம் #பாதுகாப்பு #அறிவியல் #ஜோதிடம் #அரசியல் #மருத்துவம் #பல்சுவை #போக்குவரத்து #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #tamilnadunewstodaytamil #tamilnaduflashnewstamil #corporation
Comments & Conversations - 0