போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ்!

TGI

UPDATED: May 30, 2023, 9:01:00 AM

அமைச்சருடன் பேசிய பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட சமாதானத்துக்கு பின் சென்னையில் போக்குவரத்து தொழிலாளர்கள் மேற்கொண்டுவந்த போராட்டம் திரும்பப் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தற்போது சென்னையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மாநகரப் பேருந்துகள் வழக்கம்போல் இயங்கத்தொடங்கின. 

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended