Author: THE GREAT INDIA NEWS

Category: world

மலேசியா கோவிட் -19 தொற்றுநோய் மற்றும் சர்வதேச எல்லை மூடல் காரணமாக மார்ச் 24, 2020 அன்று இடைநிறுத்தப்பட்ட பின்னர், ஜொகூர்பாரு சென்ட்ரல் நிலையத்திலிருந்து (JB Sentral) சிங்கப்பூரில் உள்ள உட்லேண்ட்ஸ் நிலையத்திற்கு தெப்ராவ் ஷட்டில்(Tebrau shuttle) ஜூன் 19 அன்று மீண்டும் தொடங்கும். சேவையை ஜூன் 19 முதல் ஜூலை 18 வரை பயணங்களுக்கான டிக்கெட்டுகள் திங்கள்கிழமை அதிகாலை 3 மணி முதல் விற்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் வீ கா சியோங்(Wee Ka Siong) கூறினார். செய்தியாளர் பாஸ்கர்.

Tags:

#singaporemalaysiatrain #malaysiasingaporetrain #இன்றையசெய்திகள்உலகம் #இன்றையமுக்கியசெய்திகள்உலகம் #இன்றையதலைப்புச் செய்திகள்உலகம் #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Latestindianewstamil #Tamilnewsdaily #Districtnews #indianewslive #worldnewstamil #worldnews #worldnewsintamiltoday #worldnewstodayintamil #srilankatodaysnews #srilankalatestnews #srilankanews #srilankastruggle
Comments & Conversations - 0