• முகப்பு
  • tamilnadu
  • பண்ணை பசுமை அங்காடிகளில் தக்காளி விற்பனை தொடங்கியது...

பண்ணை பசுமை அங்காடிகளில் தக்காளி விற்பனை தொடங்கியது...

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கடந்த சில நாட்களாக தக்காளி விலை விண்ணை தொடும் அளவுக்கு உயர்ந்து கொண்டே இருக்கிறது. தக்காளி விலை ஏற்றத்தை குறைக்கும் வகையில் பண்ணை பசுமை அங்காடியில் ஒரு கிலோ தக்காளி ₨79க்கு விற்பனை செய்யப்படுகிறது. செய்தியாளர் பாஸ்கர்.

VIDEOS

RELATED NEWS

Recommended