• முகப்பு
  • tamilnadu
  • இன்று முதல் கட்டணம் உயர்வு...அரசு திடீர் உத்தரவு!

இன்று முதல் கட்டணம் உயர்வு...அரசு திடீர் உத்தரவு!

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

மீஞ்சூர் - வண்டலூர் வெளிவட்டச் சாலையில் சுங்க கட்டணத்தை உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, வரதராஜபுரம் சுங்கச்சாவடியில் ₹50 - ₹323, மாதம் முழுவதும் ₹2,923 - ₹18,890, கோலப்பன் சேரி சுங்கச்சாவடியில் ₹21 - ₹115 மாதம் முழுவதும் ₹1,225 - ₹7,913. பாலவேடு சுங்கச்சாவடியில் ₹27 - ₹173 மாதம் முழுவதும் ₹1,577 - ₹10,192, சின்ன முல்லை வாயில் சுங்கச்சாவடியில் ₹18 - ₹119 மாதம் முழுவதும் ₹1,080 - ₹6,976 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. செய்தியாளர் பாஸ்கர்

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended