Author: THE GREAT INDIA NEWS

Category: raasi

மேஷம் ஜூன் 27, 2022 எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அலைச்சல்களும், விரயங்களும் உண்டாகும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த எதிர்ப்புகள் குறையும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகளில் சாதகமான முடிவு கிடைக்கும். மதிப்பு மேம்படும் நாள். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு அஸ்வினி : மகிழ்ச்சியான நாள். பரணி : அறிமுகம் கிடைக்கும். கிருத்திகை : சாதகமான நாள். --------------------------------------- ரிஷபம் ஜூன் 27, 2022 மனதில் புதுவிதமான நம்பிக்கை பிறக்கும். மாணவர்களுக்கு பாடங்களில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். தற்பெருமை சார்ந்த சிந்தனைகளை குறைத்துக் கொள்வது நல்லது. உடன்பிறந்தவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். அமைதி நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை கிருத்திகை : நம்பிக்கை பிறக்கும். ரோகிணி : ஆர்வம் உண்டாகும். மிருகசீரிஷம் : புரிதல் ஏற்படும். --------------------------------------- மிதுனம் ஜூன் 27, 2022 எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். சிந்தனையின் போக்கில் மாற்றம் ஏற்படும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். உணவு சார்ந்த துறைகளில் இருப்பவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். இணையம் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வுடன் செயல்படவும். அரசு தொடர்பான செயல்பாடுகளால் அலைச்சல்கள் உண்டாகும். அறிமுகம் கிடைக்கும் நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம் மிருகசீரிஷம் : சேமிப்பு குறையும். திருவாதிரை : திறமைகள் வெளிப்படும். புனர்பூசம் : அலைச்சல்கள் உண்டாகும். --------------------------------------- கடகம் ஜூன் 27, 2022 கல்வி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். தனவரவில் இருந்துவந்த நெருக்கடியான சூழ்நிலைகள் நீங்கும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சிப் பெறுவீர்கள். குத்தகை தொடர்பான செயல்பாடுகளின் மூலம் ஆதாயம் உண்டாகும். குழுக்கள் சார்ந்த விஷயங்களில் புதுவிதமான சிந்தனைகள் ஏற்படும். செல்வாக்கு மேம்படும் நாள். அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம் புனர்பூசம் : நெருக்கடிகள் குறையும். பூசம் : ஆதாயம் உண்டாகும். ஆயில்யம் : புதுமையான நாள். --------------------------------------- சிம்மம் ஜூன் 27, 2022 அரசு தொடர்பான வெளியூர் பயணங்கள் செல்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். மனதில் தோன்றும் ஆசைகளை குறைத்துக் கொள்வது நல்லது. வேளாண்மை சார்ந்த பணிகளில் மேன்மை ஏற்படும். மருத்துவத்துறைகளில் திறமைக்கு உண்டான பாராட்டுகள் கிடைக்கப் பெறுவீர்கள். கௌரவ பொறுப்புகளின் மூலம் பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். தடைகள் குறையும் நாள். அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம் மகம் : பயணங்கள் கைகூடும். பூரம் : மேன்மையான நாள். உத்திரம் : ஆதரவு கிடைக்கும். --------------------------------------- கன்னி ஜூன் 27, 2022 நம்பிக்கையானவர்களை பற்றிய புரிதல் மேம்படும். மனதில் எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை உண்டாகும். முன்யோசனையுடன் செயல்பட்டு சாதகமான வாய்ப்புகளை உருவாக்குவீர்கள். செயல்பாடுகளில் அனுபவ அறிவு வெளிப்படும். சட்ட ரீதியான நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். அறிவியல் சார்ந்த துறைகளில் ஈடுபாட்டுடன் செயல்படுவீர்கள். பொறுமை வேண்டிய நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் உத்திரம் : புரிதல் மேம்படும். அஸ்தம் : சாதகமான நாள். சித்திரை : அனுபவம் வெளிப்படும். --------------------------------------- துலாம் ஜூன் 27, 2022 வியாபார மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். அதிகார பணிகளில் இருப்பவர்கள் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. திருப்தியற்ற மனநிலையினால் குழப்பம் உண்டாகும். உலகியல் நடவடிக்கைகளின் மூலம் மனதளவில் மாற்றம் பிறக்கும். தந்தைவழி உறவினர்களின் மூலம் அலைச்சல்கள் ஏற்படும். மருந்து சார்ந்த விஷயங்களில் ஆலோசனைகளை பெறவும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம் சித்திரை : சிந்தனைகள் அதிகரிக்கும். சுவாதி : திருப்தியற்ற நாள். விசாகம் : அலைச்சல்கள் ஏற்படும். --------------------------------------- விருச்சிகம் ஜூன் 27, 2022 வாழ்க்கை துணைவரின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். எதிர்பாலின மக்களின் ஆதரவு கிடைக்கும். வியாபார பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். தவறிப்போன பொருட்கள் பற்றிய விவரங்களை அறிந்து கொள்வீர்கள். அரசு தொடர்பான விஷயங்களில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வெளிப்படையான குணத்தின் மூலம் பலருடைய அறிமுகத்தை பெறுவீர்கள். சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பட வேண்டிய நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம் விசாகம் : மகிழ்ச்சியான நாள். அனுஷம் : முன்னேற்றம் உண்டாகும். கேட்டை : அறிமுகம் கிடைக்கும். --------------------------------------- தனுசு ஜூன் 27, 2022 கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். வழக்கு சார்ந்த விஷயங்களில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். எதிர்பாராத சில விஷயங்களின் மூலம் மனதளவில் தன்னம்பிக்கை உண்டாகும். உத்தியோக பணிகளில் உழைப்பு அதிகரிக்கும். தாய்மாமன் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். தனித்து செயல்படுவதில் ஆர்வமும், ஈடுபாடும் உண்டாகும். புரிதல் உண்டாகும் நாள். அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு மூலம் : பிரச்சனைகள் குறையும். பூராடம் : தன்னம்பிக்கையான நாள். உத்திராடம் : ஆர்வம் உண்டாகும். --------------------------------------- மகரம் ஜூன் 27, 2022 பழக்கவழக்கங்களில் மாற்றம் ஏற்படும். குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். இலக்கியம் சார்ந்த துறைகளில் ஆர்வம் அதிகரிக்கும். பந்தய விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். எதிர்ப்புகள் குறையும் நாள். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம் உத்திராடம் : மாற்றம் ஏற்படும். திருவோணம் : ஆர்வம் அதிகரிக்கும். அவிட்டம் : பொறுமையுடன் செயல்படவும். --------------------------------------- கும்பம் ஜூன் 27, 2022 தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். கல்வி சார்ந்த பணிகளில் மாற்றம் உண்டாகும். விவசாய பணிகளில் கடன் சார்ந்த உதவி சாதகமாக அமையும். மருத்துவம் சார்ந்த துறைகளில் ஈடுபாடு அதிகரிக்கும். சஞ்சலமான சிந்தனைகளின் மூலம் குழப்பங்களும், மன அமைதியின்மையும் உண்டாகும். ஆதரவு நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் அவிட்டம் : கவனம் வேண்டும். சதயம் : ஈடுபாடு அதிகரிக்கும். பூரட்டாதி : அமைதியின்மை உண்டாகும். மீனம் ஜூன் 27, 2022 வாகனத்தில் சிறு சிறு மாற்றத்தை செய்வீர்கள். குழந்தைகளின் வழியில் ஏற்பட்ட வருத்தங்கள் குறையும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். வியாபார பணிகளில் எதிர்பாராத அலைச்சல்களின் மூலம் அனுபவம் பிறக்கும். மறைமுகமான திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். திருப்திகரமான நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம் பூரட்டாதி : வருத்தங்கள் குறையும். உத்திரட்டாதி : முயற்சிகள் ஈடேறும். ரேவதி : திறமைகள் வெளிப்படும்.

Tags:

#rasipalantoday #rasipalantomorrow #rasipalantamil #rasipalantamiltoday #rasipalanthisweek #rasipalantomorrowtamil #rasipalantoday2022intamil #horoscopeintamil #horoscoperasipalan #horoscopepredictiontamil #horoscope #horoscopetoday #horoscopematching #horoscopematchingintamil #horoscpetodayvogue #astrology #astrologyintamil #astrologytamilrasipalan #astrologytodayintamil #astrologybydateofbirth #astrologytoday #astrologybydateofbirthtamil #numerologycalculator #numerologyintamil #numerologycalculatorintamil #numerologymeaningintamil #gurupayirchi #sanipayurchi #raghuparerchi #kethupayerchi #இன்றையராசிபலன் #இன்றையராசிபலன் #இன்றையராசி #ராசிபலன் #வாரராசிபலன் #இன்றையராசிபலன்கள் #ராசிபலன்இன்று #தினசரிராசிபலன்கள் #தினசரிராசிபலன் #ராசிபலன்நாளை #12ராசிகளுக்கானபலன்கள் #ராசி #ராசிபலன்கள் #ராசிபலன்இன்று #நாளையராசிபலன் #தினராசிபலன் #தினசரிராசிபலன் #ஜோதிடர் #rasipalanindru #dhinarasipalan #tomorrowrasipalan #horoscopetomorrow #astrologytomorrow #rasipalantomorrow #horoscopetomorrowintamil #astrologytomorrowintamil
Comments & Conversations - 0