Author: THE GREAT INDIA NEWS

Category: raasi

மேஷம் ஜூலை 18, 2022 எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். சிந்தனையின் போக்கில் மாற்றம் ஏற்படும். செயல்பாடுகளில் இருக்கக்கூடிய நன்மை, தீமைகளை அறிந்து செயல்படுவீர்கள். தாய்மாமன் வழியில் ஆதாயம் ஏற்படும். மறைமுகமாக இருக்கக்கூடிய சில விஷயங்களை பற்றிய தேடல் அதிகரிக்கும். ரகசிய நடவடிக்கைகளின் மூலம் சிக்கல் உண்டாகும். மேன்மையான நாள். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம் அஸ்வினி : நெருக்கடியான நாள். பரணி : ஆதாயம் உண்டாகும். கிருத்திகை : சிக்கல் ஏற்படும். --------------------------------------- ரிஷபம் ஜூலை 18, 2022 வியாபார பணிகளில் மேன்மை உண்டாகும். கால்நடை வளர்ப்பு சார்ந்த செயல்பாடுகளில் சில மாற்றங்களை செய்வீர்கள். மூத்த சகோதரர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். செல்வச்சேர்க்கையில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் சில குழப்பங்கள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். நன்மை நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : வடமேற்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம் கிருத்திகை : மேன்மை உண்டாகும். ரோகிணி : ஒத்துழைப்பான நாள். மிருகசீரிஷம் : குழப்பங்கள் நீங்கும். --------------------------------------- மிதுனம் ஜூலை 18, 2022 உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். இளைய சகோதரர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். வாழ்க்கை துணைவர் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். செயல்பாடுகளில் ஒருவிதமான திருப்தியற்ற எண்ணங்கள் உண்டாகும். அரசு தொடர்பான உதவி சாதகமாக அமையும். உழைப்பு மேம்படும் நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் மிருகசீரிஷம் : பொறுப்புகள் அதிகரிக்கும். திருவாதிரை : மகிழ்ச்சியான நாள். புனர்பூசம் : உதவிகள் சாதகமாகும். --------------------------------------- கடகம் ஜூலை 18, 2022 தந்தைவழி உறவுகளிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். ஆன்மிகம் தொடர்பான பயணங்களில் புதிய அனுபவம் உண்டாகும். ஆராய்ச்சி தொடர்பான பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். உயர் பொறுப்பில் இருப்பவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். கவனம் வேண்டிய நாள். அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம் புனர்பூசம் : அனுசரித்து செல்லவும். பூசம் : முன்னேற்றமான நாள். ஆயில்யம் : தேவைகள் நிறைவேறும். --------------------------------------- சிம்மம் ஜூலை 18, 2022 சிந்தனைகளின் போக்கில் மாற்றம் ஏற்படும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். பந்தயம் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். எதிர்பார்த்த சில பணிகள் நிறைவு பெறுவதில் காலதாமதம் உண்டாகும். மனதில் கோபமும், புரிதலின்மையும் ஏற்படும். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு உண்டாகும். விழிப்புணர்வு வேண்டிய நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : இளநீலம் மகம் : புரிதல் உண்டாகும். பூரம் : தாமதம் ஏற்படும். உத்திரம் : சோர்வான நாள். --------------------------------------- கன்னி ஜூலை 18, 2022 உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். கூட்டு வியாபாரத்தில் முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் எண்ணங்களை புரிந்து அதற்கு தகுந்தாற்போல சில மாற்றங்களை செய்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். செல்வாக்கு நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம் உத்திரம் : மகிழ்ச்சியான நாள். அஸ்தம் : முன்னேற்றம் உண்டாகும். சித்திரை : ஒற்றுமை அதிகரிக்கும். --------------------------------------- துலாம் ஜூலை 18, 2022 ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். கடன் சார்ந்த விஷயங்களில் சிந்தித்து முடிவெடுப்பீர்கள். மறைமுக எதிர்ப்புகளை அறிந்து கொண்டு வெற்றி கொள்வீர்கள். வழக்கு தொடர்பான விஷயங்களில் சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. எதிர்பாராத சில பயணங்களின் மூலம் நேரம் தவறி உணவு உண்பதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். வெற்றி நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம் சித்திரை : பிரச்சனைகள் குறையும். சுவாதி : சிந்தித்து செயல்படவும். விசாகம் : உணவுகளில் கவனம் தேவை. --------------------------------------- விருச்சிகம் ஜூலை 18, 2022 பழக்க வழக்கங்களில் சில மாற்றங்கள் காணப்படும். செயல்பாடுகளின் தன்மைகளை அறிந்து முடிவுகளை எடுப்பீர்கள். திருமணமானவர்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சமூகப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். குலதெய்வ வழிபாடு தொடர்பான எண்ணங்கள் கைகூடும். அமைதி நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு விசாகம் : மாற்றங்கள் காணப்படும். அனுஷம் : மகிழ்ச்சியான நாள். கேட்டை : எண்ணங்கள் கைகூடும். --------------------------------------- தனுசு ஜூலை 18, 2022 ஆரோக்கியம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான முயற்சிகள் கைகூடும். கால்நடை வளர்ப்பு தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். மகிழ்ச்சியான நினைவுகளின் மூலம் புத்துணர்ச்சி அடைவீர்கள். கவலைகள் குறையும் நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம் மூலம் : சிந்தனைகள் மேம்படும். பூராடம் : முயற்சிகள் கைகூடும். உத்திராடம் : புத்துணர்ச்சி உண்டாகும். --------------------------------------- மகரம் ஜூலை 18, 2022 மனதில் எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். ஞாபக மறதி தொடர்பான பிரச்சனைகள் படிப்படியாக குறையும். சிறு தூரப் பயணங்களின் மூலம் மனதளவில் மாற்றங்கள் உண்டாகும். இடமாற்றம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். வெளிவட்டாரத்தில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். ஓய்வு நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம் உத்திராடம் : தன்னம்பிக்கை மேம்படும். திருவோணம் : மாற்றங்கள் உண்டாகும். அவிட்டம் : நம்பிக்கை அதிகரிக்கும். --------------------------------------- கும்பம் ஜூலை 18, 2022 தனவரவுகளில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். வாக்குவன்மையின் மூலம் நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். கல்வி சார்ந்த பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகளின் மூலம் மாற்றங்கள் உருவாகும். கருத்துக்களில் இருக்கக்கூடிய உண்மை பொருளை அறிந்து முடிவுகளை எடுக்கவும். அறிமுகம் மேம்படும் நாள். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் அவிட்டம் : தாமதங்கள் குறையும். சதயம் : முன்னேற்றமான நாள். பூரட்டாதி : கவனம் தேவை. --------------------------------------- மீனம் ஜூலை 18, 2022 தொழில் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படுவது செல்வாக்கை அதிகப்படுத்தும். புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். தற்பெருமை தொடர்பான சிந்தனைகளை குறைத்து கொள்ளவும். எந்தவொரு செயலிலும் பதற்றமின்றி செயல்படவும். தேர்ச்சி நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம் பூரட்டாதி : சிந்தனைகள் அதிகரிக்கும். உத்திரட்டாதி : இலக்குகள் பிறக்கும். ரேவதி : நிதானம் வேண்டும். ---------------------------------------

Tags:

#rasipalantoday #rasipalantomorrow #rasipalantamil #rasipalantamiltoday #rasipalanthisweek #rasipalantomorrowtamil #rasipalantoday2022intamil #horoscopeintamil #horoscoperasipalan #horoscopepredictiontamil #horoscope #horoscopetoday #horoscopematching #horoscopematchingintamil #horoscpetodayvogue #astrology #astrologyintamil #astrologytamilrasipalan #astrologytodayintamil #astrologybydateofbirth #astrologytoday #astrologybydateofbirthtamil #numerologycalculator #numerologyintamil #numerologycalculatorintamil #numerologymeaningintamil #gurupayirchi #sanipayurchi #raghuparerchi #kethupayerchi #இன்றையராசிபலன் #இன்றையராசிபலன் #இன்றையராசி #ராசிபலன் #வாரராசிபலன் #இன்றையராசிபலன்கள் #ராசிபலன்இன்று #தினசரிராசிபலன்கள் #தினசரிராசிபலன் #ராசிபலன்நாளை #12ராசிகளுக்கானபலன்கள் #ராசி #ராசிபலன்கள் #ராசிபலன்இன்று #நாளையராசிபலன் #தினராசிபலன் #தினசரிராசிபலன் #ஜோதிடர் #rasipalanindru #dhinarasipalan #tomorrowrasipalan #horoscopetomorrow #astrologytomorrow #rasipalantomorrow #horoscopetomorrowintamil #astrologytomorrowintamil
Comments & Conversations - 0