இன்றைய (14-06-2022) ராசி பலன்கள்

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

மேஷம் ஜூன் 14, 2022 எதிர்பார்த்த சில பணிகளை செய்து முடிப்பதில் காலதாமதம் உண்டாகும். நெருக்கமானவர்களின் மூலம் அலைச்சல்கள் அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான செயல்பாடுகாளில் சிந்தித்து செயல்படவும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் மேம்படும். மற்றவர்களை பற்றிய கருத்துக்கள் கூறுவதில் கவனம் வேண்டும். பொறுமை வேண்டிய நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம் அஸ்வினி : காலதாமதம் உண்டாகும். பரணி : சிந்தித்துச் செயல்படவும். கிருத்திகை : கவனம் வேண்டும். ரிஷபம் ஜூன் 14, 2022 சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஈடேறும். நுணுக்கமான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். சாதுர்யமான பேச்சுக்களின் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் கிடைக்கும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். விரயம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் கிருத்திகை : புரிதல் உண்டாகும். ரோகிணி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மிருகசீரிஷம் : விருப்பம் ஈடேறும். மிதுனம் ஜூன் 14, 2022 பழக்கவழக்கங்களில் சிறு சிறு மாற்றம் ஏற்படும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். தாய்வழி உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோக பணிகளில் கவனத்துடன் செயல்படுவீர்கள். நெருக்கமானவர்களிடம் உங்களின் மீதான கண்ணோட்டத்தில் மாற்றம் ஏற்படும். கவலைகள் குறையும் நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் மிருகசீரிஷம் : ஆசைகள் நிறைவேறும். திருவாதிரை : கவனத்துடன் செயல்படவும். புனர்பூசம் : மாற்றம் ஏற்படும். கடகம் ஜூன் 14, 2022 வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவு காலதாமதமாக கிடைக்கும். மகிழ்ச்சியான செய்திகளின் மூலம் சேமிப்பு குறையும். இனம்புரியாத சிந்தனைகள் மேம்படும். வியாபார பணிகளில் இருக்கக்கூடிய மறைமுக போட்டிகளை அறிந்து கொள்வீர்கள். நன்மை நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம் புனர்பூசம் : பயணங்கள் கைகூடும். பூசம் : சேமிப்பு குறையும். ஆயில்யம் : போட்டிகளை அறிவீர்கள். சிம்மம் ஜூன் 14, 2022 குடும்ப உறுப்பினர்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். மனதில் புதுவிதமான நம்பிக்கை உண்டாகும். நண்பர்களின் ஒத்துழைப்பால் வியாபார பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகம் நிமிர்த்தமான வெளியூர் பயணங்கள் செல்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் உண்டாகும். நிதானம் வேண்டிய நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம் மகம் : அனுகூலம் உண்டாகும். பூரம் : முன்னேற்றம் ஏற்படும். உத்திரம் : ஏற்ற, இறக்கமான நாள். கன்னி ஜூன் 14, 2022 எதையும் சமாளிக்கக்கூடிய மனப்பக்குவம் உண்டாகும். வியாபாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். சிந்தனையின் போக்கில் மாற்றம் ஏற்படும். வாகன பயணங்களில் நிதானம் வேண்டும். நெருக்கமானவர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறையும். அரசு தொடர்பான பணிகளில் எதிர்பார்த்த உதவி கிடைக்கப் பெறுவீர்கள். நலம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள் உத்திரம் : மனப்பக்குவம் உண்டாகும். அஸ்தம் : நிதானம் வேண்டும். சித்திரை : உதவி கிடைக்கும். துலாம் ஜூன் 14, 2022 புதிய பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். எதிர்பாராத உதவியின் மூலம் முன்னேற்றம் ஏற்படும். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். வியாபார பணிகளில் முதலீடுகள் அதிகரிக்கும். பயனற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. சமூக பணிகளில் புதிய வாய்ப்பும், அனுபவமும் உண்டாகும். விருத்தி நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம் சித்திரை : ஆர்வம் அதிகரிக்கும். சுவாதி : நெருக்கடிகள் குறையும். விசாகம் : வாய்ப்புகள் உண்டாகும். விருச்சிகம் ஜூன் 14, 2022 தோற்றப்பொலிவில் மாற்றம் ஏற்படும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான முயற்சிகள் கைகூடும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். அன்பு நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை விசாகம் : மாற்றம் ஏற்படும். அனுஷம் : முயற்சிகள் கைகூடும். கேட்டை : எண்ணங்கள் ஈடேறும். தனுசு ஜூன் 14, 2022 கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். தடைபட்ட சில பணிகளை செய்து முடிப்பீர்கள். விலகி சென்றவர்கள் விரும்பி வருவதற்கான சூழ்நிலைகள் அமையும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அனுபவம் உண்டாகும். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். ஆதாயம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் மூலம் : நெருக்கம் அதிகரிக்கும். பூராடம் : அனுபவம் உண்டாகும். உத்திராடம் : பிரச்சனைகள் குறையும். மகரம் ஜூன் 14, 2022 போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரம் நிமிர்த்தமான முதலீடுகள் அதிகரிக்கும். நுட்பமான சிந்தனைகளின் மூலம் பாராட்டுகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். தடைகள் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம் உத்திராடம் : வெற்றி பெறுவீர்கள். திருவோணம் : முதலீடுகள் அதிகரிக்கும். அவிட்டம் : பிரச்சனைகள் குறையும். கும்பம் ஜூன் 14, 2022 எதிர்பார்த்த சில பணிகள் நிறைவேறுவதில் காலதாமதம் உண்டாகும். உறவினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. வெளிவட்டாரங்களில் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். வியாபார பணிகளில் தந்திரமான செயல்பாடுகளால் மேன்மை உண்டாகும். சக ஊழியர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வது சாதகமான வாய்ப்புகளை உண்டாக்கும். வெற்றி நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம் அவிட்டம் : காலதாமதம் உண்டாகும். சதயம் : அனுபவம் கிடைக்கும். பூரட்டாதி : சாதகமான நாள். மீனம் ஜூன் 14, 2022 மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். குழந்தைகளின் உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். வியாபார பணிகளில் புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். மறைமுக திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெறுவீர்கள். யோகம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு பூரட்டாதி : சிந்தனைகள் அதிகரிக்கும். உத்திரட்டாதி : அறிமுகம் கிடைக்கும். ரேவதி : பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

VIDEOS

RELATED NEWS

Recommended