இன்றைய (12-07-2022) ராசி பலன்கள்

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

மேஷம் ஜூலை 12, 2022 கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். குடும்பத்தினருடன் சுபகாரியம் தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆராய்ச்சி சார்ந்த பணிகளில் நுணுக்கமான சில விஷயங்களை அறிவீர்கள். குழப்பம் குறையும் நாள். அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம் அஸ்வினி : கருத்து வேறுபாடுகள் குறையும். பரணி : ஒத்துழைப்பு கிடைக்கும். கிருத்திகை : நுணுக்கங்களை அறிவீர்கள். ----------------------------------- ரிஷபம் ஜூலை 12, 2022 உத்தியோகம் சார்ந்த பணிகளில் சாதகமற்ற சூழ்நிலைகள் ஏற்படும். நெருக்கமானவர்களின் மூலம் அலைச்சலும், புரிதலும் உண்டாகும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். ஆவணம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். வழக்கு சார்ந்த பணிகளில் சிந்தித்து செயல்படவும். விவேகம் வேண்டிய நாள். அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் கிருத்திகை : சாதகமற்ற நாள். ரோகிணி : அலைச்சல்கள் மேம்படும். மிருகசீரிஷம் : சிந்தித்து செயல்படவும். ----------------------------------- மிதுனம் ஜூலை 12, 2022 கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். வியாபார பணிகளில் தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். நிர்வாகம் சார்ந்த பணிகளில் நிதானத்துடன் செயல்பட வேண்டும். நீண்ட நாள் சந்திக்க நினைத்த நபர்களை சந்திப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் அமையும். வாடிக்கையாளர்களின் அறிமுகமும், ஆதரவும் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். பெருமை நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு மிருகசீரிஷம் : ஒற்றுமை அதிகரிக்கும். திருவாதிரை : நிதானம் வேண்டும். புனர்பூசம் : மகிழ்ச்சியான நாள். ------------------------------------ கடகம் ஜூலை 12, 2022 உடல் ஆரோக்கியம் மேம்படும். புதிய பொருட்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். எதிர்பார்த்த சில உதவிகளின் மூலம் பொருளாதாரம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். சில பணிகளை செய்து முடிப்பதில் வேகத்தைவிட நிதானம் வேண்டும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த மந்தமான சூழ்நிலைகள் குறையும். தெளிவு பிறக்கும் நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம் புனர்பூசம் : எண்ணங்கள் ஈடேறும். பூசம் : நெருக்கடிகள் குறையும். ஆயில்யம் : மந்தத்தன்மை நீங்கும். ------------------------------------ சிம்மம் ஜூலை 12, 2022 புதிய முயற்சிகளின் மூலம் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் சந்திப்பு மாற்றத்தை ஏற்படுத்தும். சுபகாரியங்கள் தொடர்பான செயல்பாடுகளில் முன்னேற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். குழந்தைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். எதிர்ப்புகள் விலகும் நாள். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம் மகம் : முன்னேற்றமான நாள். பூரம் : மாற்றம் உண்டாகும். உத்திரம் : பொறுப்புணர்ந்து செயல்படவும். ------------------------------------ கன்னி ஜூலை 12, 2022 புதிய சொத்துக்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். உறவினர்களின் வழியில் ஆதரவு கிடைக்கும். பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபமும், புதிய வாய்ப்புகளும் அமையும். பயணம் சார்ந்த செயல்பாடுகளில் புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வி பணிகளில் ஈடுபாடு உண்டாகும். பணிவு வேண்டிய நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை உத்திரம் : எண்ணங்கள் மேம்படும். அஸ்தம் : ஆதரவு கிடைக்கும். சித்திரை : ஈடுபாடு உண்டாகும். ------------------------------------ துலாம் ஜூலை 12, 2022 மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் மேம்படும். இலக்கியம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு கற்பனைத்திறன் மேம்படும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மனதிற்கு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். பத்திரம் தொடர்பான பணிகளில் கவனத்துடன் இருக்க வேண்டும். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். உடன்பிறந்தவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். நன்மை நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம் சித்திரை : தன்னம்பிக்கை மேம்படும். சுவாதி : மாற்றமான நாள். விசாகம் : வெற்றி கிடைக்கும். ------------------------------------ விருச்சிகம் ஜூலை 12, 2022 குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை அதிகரிக்கும். வியாபார பணிகளில் வாடிக்கையாளர்களிடம் பொறுமையை கடைபிடிக்கவும். பிரபலமான நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகம் சார்ந்த பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நலம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : இளநீலம் விசாகம் : ஒற்றுமை பிறக்கும். அனுஷம் : பொறுமை வேண்டும். கேட்டை : எதிர்பார்ப்புகள் நிறைவேறும். ----------------------------------- தனுசு ஜூலை 12, 2022 வியாபாரம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். பெரியோர்களின் ஆலோசனைகள் மனதிற்கு தெளிவை ஏற்படுத்தும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த மந்தநிலை குறையும். வியாபார பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் நீங்கி சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் மூலம் : நெருக்கடிகள் குறையும். பூராடம் : தெளிவு பிறக்கும். உத்திராடம் : வாய்ப்புகள் கிடைக்கும். ------------------------------------ மகரம் ஜூலை 12, 2022 எதிர்பாராத தனவரவு உண்டாகும். மனதிற்கு பிடித்த புதிய பொருட்களை வாங்குவீர்கள். வெளியூர் பயணங்களின் மூலம் அனுகூலமான வாய்ப்புகளும், அறிமுகமும் கிடைக்கும். பயனற்ற விவாதங்களையும், எண்ணங்களையும் தவிர்ப்பதன் மூலம் மனதில் அமைதி உண்டாகும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். உயர்வு நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம் உத்திராடம் : வரவு உண்டாகும். திருவோணம் : அனுகூலமான நாள். அவிட்டம் : அமைதி உண்டாகும். ----------------------------------- கும்பம் ஜூலை 12, 2022 தொழில் தொடர்பான புதிய முயற்சிகளுக்கு நண்பர்களின் உதவி கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். சுபகாரியங்கள் தொடர்பான சுபவிரயங்கள் உண்டாகும். சிந்தனையில் தெளிவு பிறக்கும். உறவினர்களின் மூலம் சாதகமான சூழ்நிலைகளும், உற்சாகமும் ஏற்படும். திருப்தி நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : இளநீலம் அவிட்டம் : உதவி கிடைக்கும். சதயம் : விரயங்கள் உண்டாகும். பூரட்டாதி : உற்சாகமான நாள். ----------------------------------- மீனம் ஜூலை 12, 2022 வியாபாரம் சார்ந்த பணிகளில் லாபம் அதிகரிக்கும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மேன்மை உண்டாகும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வியாபார பணிகளில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். செல்வாக்கு நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் பூரட்டாதி : லாபம் அதிகரிக்கும். உத்திரட்டாதி : தேவைகள் நிறைவேறும். ரேவதி : திருப்தியான நாள். ---------------------------------

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended