Author: THE GREAT INDIA NEWS

Category: raasi

மேஷம் ஜூலை 06, 2022 எதிர்பாராத தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். தொழில் ரீதியான வெளியூர் பயணங்கள் கைகூடும். உத்தியோக பணிகளில் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். தன்னம்பிக்கை வேண்டிய நாள். அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம் அஸ்வினி : வரவு கிடைக்கும். பரணி : அனுகூலமான நாள். கிருத்திகை : தேவைகள் நிறைவேறும். -------------------------------------- ரிஷபம் ஜூலை 06, 2022 மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். புதிய தொழில்நுட்பம் சார்ந்த தேடல் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களின் மூலம் ஒத்துழைப்பான சூழ்நிலைகள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். புதுவிதமான யுக்திகளை கையாண்டு வெற்றி அடைவீர்கள். ஆதாயம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் கிருத்திகை : புத்துணர்ச்சியான நாள். ரோகிணி : ஒத்துழைப்பு கிடைக்கும். மிருகசீரிஷம் : வெற்றி அடைவீர்கள். --------------------------------------- மிதுனம் ஜூலை 06, 2022 பயணங்கள் தொடர்பான சிந்தனைகள் கைகூடும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலைகள் ஏற்படும். வியாபார பணிகளில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றம் உண்டாகும். பெரியோர்களின் ஆலோசனைகள் புதிய தெளிவினை ஏற்படுத்தும். அமைதி நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம் மிருகசீரிஷம் : சிந்தனைகளை கைகூடும். திருவாதிரை : லாபம் கிடைக்கும். புனர்பூசம் : தெளிவு ஏற்படும். --------------------------------------- கடகம் ஜூலை 06, 2022 மனதில் எதையும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலை நிமிர்த்தமான புதிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை மேம்படும். கடன் தொடர்பான பிரச்சனைகள் படிப்படியாக குறையும். வியாபார பணிகளில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகளை புரிந்து கொள்வீர்கள். அலைச்சல்கள் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம் புனர்பூசம் : தன்னம்பிக்கை அதிகரிக்கும். பூசம் : ஒற்றுமை மேம்படும். ஆயில்யம் : பிரச்சனைகள் குறையும். --------------------------------------- சிம்மம் ஜூலை 06, 2022 விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். உடனிருப்பவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். வாகன பயணங்களில் விழிப்புணர்வுடன் செயல்படவும். பேச்சுக்களில் நிதானம் வேண்டும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். ஆர்வம் மேம்படும் நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம் மகம் : விருப்பம் நிறைவேறும். பூரம் : அனுசரித்து செல்லவும். உத்திரம் : நெருக்கடிகள் நீங்கும். --------------------------------------- கன்னி ஜூலை 06, 2022 மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கும். சிந்தனையின் போக்கில் மாற்றம் ஏற்படும். தொழில்நுட்பம் சார்ந்த தேடல் அதிகரிக்கும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படவும். புதிய ஒப்பந்தம் சார்ந்த முயற்சிகள் கைகூடும். நன்மை நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம் உத்திரம் : குழப்பம் நீங்கும். அஸ்தம் : தேடல் அதிகரிக்கும். சித்திரை : முயற்சிகள் கைகூடும். --------------------------------------- துலாம் ஜூலை 06, 2022 வரவுக்கு ஏற்ப செலவும், விரயமும் உண்டாகும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் அலைச்சல்களுக்கு பின்பு நிறைவேறும். வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் பொறுமையுடன் செயல்படவும். விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் மதிப்பு அதிகரிக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறையும். ஆக்கம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : இளநீலம் சித்திரை : விரயம் உண்டாகும். சுவாதி : பொறுமையுடன் செயல்படவும். விசாகம் : கட்டுப்பாடுகள் குறையும். --------------------------------------- விருச்சிகம் ஜூலை 06, 2022 பொருளாதாரத்தில் இருந்துவந்த நெருக்கடிகள் மறையும். வியாபார பணிகளில் புதிய முதலீடுகள் உண்டாகும். குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியான தருணங்களும் ஏற்படும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். அனுகூலம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம் விசாகம் : நெருக்கடிகள் மறையும். அனுஷம் : மகிழ்ச்சியான நாள். கேட்டை : செல்வாக்கு அதிகரிக்கும். --------------------------------------- தனுசு ஜூலை 06, 2022 உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் சாதகமான வாய்ப்புகள் அமையும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். வியாபார பணிகளில் அரசு சார்ந்த உதவி கிடைக்கும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். ஆதரவு நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம் மூலம் : மகிழ்ச்சியான நாள். பூராடம் : உதவி கிடைக்கும். உத்திராடம் : சிந்தனைகள் மேம்படும். --------------------------------------- மகரம் ஜூலை 06, 2022 சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். வெளியூர் பயணங்களால் முன்னேற்றம் உண்டாகும். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். எதிர்பாராத சில உதவியின் மூலம் மாற்றம் உண்டாகும். அன்பு நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் உத்திராடம் : முயற்சிகள் கைகூடும். திருவோணம் : மந்தத்தன்மை குறையும். அவிட்டம் : மாற்றம் உண்டாகும். --------------------------------------- கும்பம் ஜூலை 06, 2022 உத்தியோகம் சார்ந்த செயல்பாடுகளில் கவனத்துடன் செயல்படவும். வாகன பயணங்களின்போது தேவையான ஆவணங்களை எடுத்து செல்லவும். வழக்கு சார்ந்த விஷயங்களில் அலைச்சல்கள் உண்டாகும். மறதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். செயல்பாடுகளில் எதிர்பாராத திடீர் திருப்பம் உண்டாகும். அசதி நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் அவிட்டம் : கவனத்துடன் செயல்படவும். சதயம் : அலைச்சல்கள் உண்டாகும். பூரட்டாதி : திருப்பம் உண்டாகும். --------------------------------------- மீனம் ஜூலை 06, 2022 பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். மனதிலிருந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்த்த உதவி சாதகமாக அமையும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பணிவு நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம் பூரட்டாதி : நெருக்கம் உண்டாகும். உத்திரட்டாதி : பொறுப்புகள் அதிகரிக்கும். ரேவதி : உதவி கிடைக்கும். ---------------------------------------

Tags:

#rasipalantoday #rasipalantomorrow #rasipalantamil #rasipalantamiltoday #rasipalanthisweek #rasipalantomorrowtamil #rasipalantoday2022intamil #horoscopeintamil #horoscoperasipalan #horoscopepredictiontamil #horoscope #horoscopetoday #horoscopematching #horoscopematchingintamil #horoscpetodayvogue #astrology #astrologyintamil #astrologytamilrasipalan #astrologytodayintamil #astrologybydateofbirth #astrologytoday #astrologybydateofbirthtamil #numerologycalculator #numerologyintamil #numerologycalculatorintamil #numerologymeaningintamil #gurupayirchi #sanipayurchi #raghuparerchi #kethupayerchi #இன்றையராசிபலன் #இன்றையராசிபலன் #இன்றையராசி #ராசிபலன் #வாரராசிபலன் #இன்றையராசிபலன்கள் #ராசிபலன்இன்று #தினசரிராசிபலன்கள் #தினசரிராசிபலன் #ராசிபலன்நாளை #12ராசிகளுக்கானபலன்கள் #ராசி #ராசிபலன்கள் #ராசிபலன்இன்று #நாளையராசிபலன் #தினராசிபலன் #தினசரிராசிபலன் #ஜோதிடர் #rasipalanindru #dhinarasipalan #tomorrowrasipalan #horoscopetomorrow #astrologytomorrow #rasipalantomorrow #horoscopetomorrowintamil #astrologytomorrowintamil
Comments & Conversations - 0