இன்றைய (04-07-2022) ராசி பலன்கள்

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

மேஷம் ஜூலை 04, 2022 குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகமும், தொடர்பும் கிடைக்கப் பெறுவீர்கள். வியாபார பணிகளில் புதுவிதமான யுக்திகளை கையாளுவீர்கள். அரசு சார்ந்த பணிகளில் ஆதாயம் உண்டாகும். உத்தியோக பணிகளில் உள்ள சூட்சுமங்களை அறிந்து கொள்வீர்கள். அன்பு நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம் அஸ்வினி : மகிழ்ச்சியான நாள். பரணி : யுக்திகளை அறிவீர்கள். கிருத்திகை : ஆதாயம் உண்டாகும். --------------------------------------- ரிஷபம் ஜூலை 04, 2022 உத்தியோக பணிகளில் திறமைகள் வெளிப்படும். வீட்டிற்கு தேவையான புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். வீடு மற்றும் வாகனத்தை சீர் செய்வீர்கள். நிலுவையில் இருந்துவந்த பழைய கடன்கள் வசூலாகும். எதிர்பாராத சில உதவியின் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். சோர்வு நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம் கிருத்திகை : திறமைகள் வெளிப்படும். ரோகிணி : கவனம் வேண்டும். மிருகசீரிஷம் : மாற்றமான நாள். --------------------------------------- மிதுனம் ஜூலை 04, 2022 வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனைகள் நீங்கும். பிள்ளைகளின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கும். செயல்பாடுகளில் அனுபவ அறிவு மேம்படும். குலதெய்வ வழிபாட்டிற்கான பயணங்களை மேற்கொள்வீர்கள். வியாபாரத்தில் உள்ள நுணுக்கங்களை கற்று கொள்வீர்கள். மனதில் புதுவிதமான சிந்தனைகள் பிறக்கும். பரிவு நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் மிருகசீரிஷம் : பிரச்சனைகள் நீங்கும். திருவாதிரை : அனுபவம் மேம்படும். புனர்பூசம் : சிந்தனைகள் பிறக்கும். --------------------------------------- கடகம் ஜூலை 04, 2022 தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். உறவினர்களின் வழியில் ஆதாயம் உண்டாகும். நீண்ட நாள் நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். வெற்றி நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் புனர்பூசம் : ஆதாயம் உண்டாகும். பூசம் : சேமிப்பு மேம்படும். ஆயில்யம் : கலகலப்பான நாள். --------------------------------------- சிம்மம் ஜூலை 04, 2022 குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும். பயணங்களில் கவனம் வேண்டும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் சாதகமாக அமையும். வியாபாரம் நிமிர்த்தமான ரகசியங்கள் பகிர்வதை தவிர்க்கவும். சகோதரர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். ஒற்றுமை நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு மகம் : அனுசரித்து செல்லவும். பூரம் : மாற்றமான நாள். உத்திரம் : புரிதல் உண்டாகும். --------------------------------------- கன்னி ஜூலை 04, 2022 நெருக்கமானவர்களின் சந்திப்பு சில மாற்றத்தை ஏற்படுத்தும். நண்பர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் அமையும். உணர்ச்சிவசப்படாமல் பொறுமையுடன் செயல்படவும். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். உங்களின் பலம் மற்றும் பலவீனத்தை புரிந்து கொள்வீர்கள். எதிர்பாராத தனவரவு உண்டாகும். கவனம் வேண்டிய நாள். அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் உத்திரம் : மாற்றமான நாள். அஸ்தம் : பொறுமையுடன் செயல்படவும். சித்திரை : வரவு உண்டாகும். --------------------------------------- துலாம் ஜூலை 04, 2022 பேச்சுத்திறமையின் மூலம் காரியசித்தி உண்டாகும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். சவாலான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். எண்ணிய பணிகளில் உள்ள தடைகளை அறிந்து வெற்றி கொள்வீர்கள். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நன்மை நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம் சித்திரை : காரியசித்தி உண்டாகும். சுவாதி : வெற்றி கொள்வீர்கள். விசாகம் : விருப்பம் நிறைவேறும். --------------------------------------- விருச்சிகம் ஜூலை 04, 2022 கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். மனதளவில் புதிய நம்பிக்கையும், தன்னம்பிக்கையும் உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். வியாபாரம் நிமிர்த்தமான புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் அனுகூலம் ஏற்படும். வர்த்தகம் சார்ந்த செயல்பாடுகளில் லாபம் மேம்படும். அமைதி நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம் விசாகம் : நெருக்கம் அதிகரிக்கும். அனுஷம் : ஒத்துழைப்பு கிடைக்கும். கேட்டை : லாபம் மேம்படும். --------------------------------------- தனுசு ஜூலை 04, 2022 எதிர்பாராத தனவரவு சிலருக்கு சாதகமாக அமையும். வழக்கு சார்ந்த பணிகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். புதிய வேலை நிமிர்த்தமான எண்ணங்கள் கைகூடும். வெளியூர் தொடர்பான பயணங்களில் புதுவிதமான அனுபவம் ஏற்படும். சேமிப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மகிழ்ச்சி நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம் மூலம் : சாதகமான நாள். பூராடம் : எண்ணங்கள் கைகூடும். உத்திராடம் : வாய்ப்புகள் உண்டாகும். --------------------------------------- மகரம் ஜூலை 04, 2022 உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். மனதில் புதுவிதமான எண்ணங்களும், சிந்தனைகளும் ஏற்படும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் விவேகம் அவசியமாகும். துணிவு வேண்டிய நாள். அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம் உத்திராடம் : புரிதல் உண்டாகும். திருவோணம் : அனுசரித்து செல்லவும். அவிட்டம் : விவேகம் வேண்டும். --------------------------------------- கும்பம் ஜூலை 04, 2022 நேர்மறையான சிந்தனைகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். வர்த்தக பணிகளில் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். சுகம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் அவிட்டம் : சிந்தனைகள் அதிகரிக்கும். சதயம் : இழுபறியான நாள். பூரட்டாதி : முன்னேற்றம் உண்டாகும். --------------------------------------- மீனம் ஜூலை 04, 2022 செயல்பாடுகளில் அனுபவம் வெளிப்படும். விலகி சென்றவர்கள் விரும்பி வருவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். குழந்தைகளின் வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வியாபார பணிகளில் வேலையாட்களை தட்டிக்கொடுத்து செயல்படுவது நல்லது. மறைமுக போட்டிகளை அறிந்து வெற்றி கொள்வீர்கள். வரவு நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம் பூரட்டாதி : அனுபவம் வெளிப்படும். உத்திரட்டாதி : கருத்து வேறுபாடுகள் குறையும். ரேவதி : வெற்றிகரமான நாள். ---------------------------------------

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended