• முகப்பு
  • விரல் நுனிகளில் தோல் உரிவதை தடுக்க -இதோ அற்புதமான எளிய தீர்வு

விரல் நுனிகளில் தோல் உரிவதை தடுக்க -இதோ அற்புதமான எளிய தீர்வு

cine focus

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

சூடான தண்ணீர் நல்ல வெதுவெதுப்பான தண்ணீரில் தோல் உரியும் விரல்களை ஊறவைத்து நன்கு துடைத்து பின் நல்ல ஈரப்பதமூட்டும் மாய்ஸரைசர் தடவி இதமூட்டுவது சிறந்ததாகும். மாய்ஸரைசர் வறண்ட சருமத்தின் காரணமாக தான் இத்தகைய நகங்களை சுற்றி தோல் உரிய நேரிடுகின்றது. ஆகையால் நல்ல ஈரப்பதமூட்டும் மாய்ஸரைசர் தடவி இந்த பிரச்சினைகளில் இருந்து விடுபடுங்கள்.

VIDEOS

RELATED NEWS

Recommended