• முகப்பு
  • india
  • இந்தியாவில் நாளை சந்திர கிரகணம் தொடங்கும் நேரம்.

இந்தியாவில் நாளை சந்திர கிரகணம் தொடங்கும் நேரம்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

2022 ஆம் ஆண்டுக்கான முதல் சந்திர கிரகணம் இந்திய மற்றும் இலங்கையில் மே 16ஆம் தேதி, பகல் நேரத்தில் நிகழவுள்ள சந்திர கிரகணத்தின் போது, நிலவு முழுமையாக பூமியின் உள்நிழலைக் கடந்து செல்லும். பூமிக்கு மிகவும் நெருக்கமான புள்ளியில் நிலவு இருக்கும் என்பதால், வழக்கத்தைவிட பெரிதாவும், அடர் சிவப்பு நிறத்திலும் தெரியும். அது சூப்பர் ப்ளட் மூன் (super blood moon) என்று அழைக்கப்படும். இந்தியாவில் திங்களன்று 16.6.2022 காலை 7.02 மணிக்கு கிரகணம் தொடங்கும். காலை 7.57 மணியிலிருந்து பூமியின் நிழல் சந்திரன் மீது விழத் தொடங்கும். காலை 8.59 மணிக்கு நிலவின் மீது பூமியின் நிழல் முழுவதுமாக படிந்த நிலையில் நிலவு ஆரஞ்சு வண்ணத்தில் தோன்றும். கிரகணம் 10.23 மணிக்கு தொடங்கி 12.20 மணிக்கு முடியும். பகல் நேரம் என்பதால் அதை இந்தியாவில் காண முடியாது.

VIDEOS

RELATED NEWS

Recommended