Author: THE GREAT INDIA NEWS

Category: education

தமிழ்நாடு : இருமொழி கொள்கை மட்டுமே செயல்படுத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இருமொழிக்கு கொள்கை மட்டுமே தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என பள்ளிக்கல்விதுறை ஆணையர் விளக்கம். இன்றைய செய்தித்தாள்களில் 3 மொழிக்கொள்கை அமல்படுத்தி இருப்பதாக வெளியான தகவலுக்கு பள்ளிக்கல்விதுறை மறுப்பு தெரிவித்துள்ளது. இன்றைய செய்திகள் சென்னை தமிழ்நாடு,இன்றைய முக்கிய செய்திகள் தமிழ்நாடு,இன்றைய செய்திகள் தமிழ்நாடு மாவட்டங்கள்,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest tamilnadu news tamil,Tamil news daily,education,tamilnadu education,The school education department has denied reports in today's newspapers that the 3 language policy has been implemented,palli kalvithurai

Tags:

Comments & Conversations - 0