• முகப்பு
  • அரசியல்
  • கன்னியாகுமரி மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தினை தோவாளை ஒன்றிய தலைவர் ஆய்வு.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தினை தோவாளை ஒன்றிய தலைவர் ஆய்வு.

முகேஷ்

UPDATED: May 31, 2023, 8:23:09 PM

கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை பஞ்சாயத்து யூனியனிற்கு உட்பட்ட திருப்பதிசாரம் ஊராட்சி உள்ளடங்கிய பகுதிகளில் நடைபெறும் 100 வேலை திட்டத்தினை தோவாளை ஒன்றிய தலைவர் சாந்தினி பகவதியப்பன் பார்வையிட்டார்.

அங்கு அவர் பணியாளர்களின் நிறை குறைகள் , நீர் நிலைகள், வயல் வரப்பு பகுதிகளை செடி கொடிகள் படறாமல் பார்த்து கொள்ள வேண்டும் என்றும் மற்றும் பணி நிமித்தமான சந்தேகங்களை கேட்டு அறிந்தார்.

திருப்பதிசாரம் ஊராட்சி தலைவர் சிந்துமதி உடன் இருந்தார்.

VIDEOS

RELATED NEWS

Recommended