• முகப்பு
  • district
  • புதிதாக துவங்க உள்ள விடுதி மற்றும் செயல்பாட்டில் உள்ள மகளிர் தங்கும் விடுதி, குழந்தைகள் விடுதிகளுக்கு உரிமம் பெற விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

புதிதாக துவங்க உள்ள விடுதி மற்றும் செயல்பாட்டில் உள்ள மகளிர் தங்கும் விடுதி, குழந்தைகள் விடுதிகளுக்கு உரிமம் பெற விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

பெரம்பலூர் மாவட்டத்தில் புதிதாக துவங்க உள்ள விடுதி மற்றும் செயல்பாட்டில் உள்ள மகளிர் தங்கும் விடுதி, குழந்தைகள் விடுதிகளுக்கு உரிமம் பெறுவதற்கு கருத்துருக்கள் (https://tnswp.com) என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பம் பெறப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலகத்தை நேரிலோ அல்லது 88388 72443, 75020 34646 என்ற அலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ப.ஸ்ரீவெங்கட பிரியா இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். பெரம்பலூர் செய்தியாளர் ஜஹாங்கீர்

VIDEOS

RELATED NEWS

Recommended