சாலை ஓரம் படுத்தால் இதே கதிதான்

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

ஜீப்பை அகற்றாமல் போடப்பட்ட சாலை. வேலூர் சாயிநாதபுரம் பொன்னியம்மன் கோயில் தெருவில் நின்று கொண்டிருந்த பழைய ஜீப்பை அப்புறப்படுத்தாமல் போடப்பட்ட சாலை இரண்டு நாட்களுக்கு முன் நின்றிருந்த பைக்கோடு சாலை போடப்பட்ட நிலையில் புது சர்ச்சை. மக்களே நீங்கள் சாலையோரம் படுத்தால் விலை இல்லா சமாதி கட்டவும் வாய்ப்பு. செய்தியாளர் பா. கணேசன்

VIDEOS

RELATED NEWS

Recommended