• முகப்பு
  • tamilnadu
  • உணவகங்களில் இந்த கட்டணம் வசூலிக்கக் கூடாது.

உணவகங்களில் இந்த கட்டணம் வசூலிக்கக் கூடாது.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

உணவகங்கள் நுகர்வோரிடம் இருந்து சேவைக்கட்டணம் வசூலிக்க கூடாது எனமத்திய நுகர்வோர்பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சேவைக்கட்டணம் என்பது தன்னார்வமானது. அவை தனிப்பட்டவிருப்பமானதும் கூட. சேவை கட்டணம் அளிப்பது நுகர்வோரின்விருப்பப்படி என்பதை உணவகங்கள் தெளிவாக தெரிவிக்க வேண்டும். மேலும் உணவுக் கட்டணத்துடன் சேர்த்து மொத்தத்தொகைக்கு ஜிஎஸ்டி., விதிப்பதன் மூலம் சேவைகட்டணத்தை வசூலிக்கமுடியாது. மேற்கண்ட நிறுவனங்கள் சேவைக் கட்டணம் வசூலிப்பதாக நுகர்வோர்கருதினால் அதை பில்தொகையில் இருந்துநீக்குமாறு சம்பந்தப் பட்ட நிறுவனத்திடம் கோரலாம். 1915 என்ற எண்ணை அழைத்தோ அல்லது என்.சி.எச் என்ற மொபைல்செயலி மூலமாக நுகர்வோர்ஹெல்ப்லைன் மற்றம் நுகர்வோர் ஆணையத்திலும் புகாரளிக்கலாமென தெரியவந்து உள்ளது. செய்தியாளர் பா. கணேசன்

VIDEOS

RELATED NEWS

Recommended