• முகப்பு
  • aanmegam
  • திருவண்ணாமலை மலை மாதா கோவில் ஆடி மாத தேரோட்டம்.

திருவண்ணாமலை மலை மாதா கோவில் ஆடி மாத தேரோட்டம்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த இளையாங்கண்ணியில் கார்மேல் மலை மாதா கோவில் ஆடி மாத தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர் பத்தாயிரம் நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திருவண்ணாமலை செய்தியாளர் D. தனசேகர்

VIDEOS

RELATED NEWS

Recommended