• முகப்பு
  • மன அழுத்தத்துடன் இருக்கும் நேரத்தில் செய்ய வேண்டியவை

மன அழுத்தத்துடன் இருக்கும் நேரத்தில் செய்ய வேண்டியவை

Balaji

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

நீங்கள் மனஅழுத்தம் கொண்டு இருக்கும்போது அப்படியே அமைதியாக இருந்துவிடுங்கள், அதை போக்க எடுக்கும் முயற்சிகள் பெரும்பாலும் உங்கள் அழுத்தத்தை அதிகமாக்கிவிடும். குழம்பிய நீரை உங்கள் முயற்சியால் அமைதியாக்க முடியாது, சிறிது நேரம் நீங்கள் பொறுமையாக இருந்தால் அதுவே தெளிந்துவிடும், அதுபோல மனஅழுத்தமும் நீங்கள் பொறுமையாக இருந்தால் தானாகவே நீங்கிவிடும்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended