Author: THE GREAT INDIA NEWS

Category: india

நீதி மன்றங்கள் மற்றும் பதிவுத் துறையில் தீர்ப்புநகல்கள் மற்றும் ஆவணங்கள் நகல்களென எதையும் தகவலறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் மனுதாக்கல்செய்து பெறமுடியாது. கட்டணம்செலுத்தி நகல்கள் பெறவேண்டும் என்று ஒருவிதி முறை இருக்கும் நிலையில் அங்கே தகவலறியும் உரிமைச்சட்டத்தை பயன் படுத்த முடியாது என்று கீழ் கண்ட வழக்குகளில் தீர்ப்புகள் வழங்கப் பட்டு உள்ளது. 1. W.P. No. 4309 / 2014 Dated - 13. 04. 2017 S. Robinson Vs Tamilnadu State Information Commission and Others 2. Registrar of Companies and Others Vs V.Dharmendra Kumar Garg & Another (2012 - S.C.C - ONLINE - DELHI - 3263) 3. Register of General High Court of Madras Vs A.Kanagaraj and Another 4. Register of General High Court of Madras Vs K.U.Rajaseker

Tags:

#தமிழ்செய்தி #திகிரேட்இந்தியாசெய்தி #தினசரிசெய்திகள் #இன்றைய செய்தி #செய்திசேனல் #சென்னைசெய்தி #தமிழகசெய்திகள் #நகரசெய்தி #மாவட்ட செய்தி #இந்திய செய்தி #தமிழ்நாடு #சென்னை #மாவட்டம் #புதுச்சேரி #அரசியல் #குற்றம் #கல்வி #ஆன்மீகம் #உலகம் #மற்றசெய்திகள் #மணமாலை #மணமேடை #மணமக்கள் #கல்யாணமாலை #பக்தி #இன்றையசெய்திகள் #முக்கியசெய்திகள் #இன்றையசெய்திகள் #நகராட்சி #சினிமா #கலை #விளையாட்டு #மருத்துவம் #பாதுகாப்பு #அறிவியல் #ஜோதிடம் #அரசியல் #மருத்துவம் #பல்சுவை #போக்குவரத்து #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #tamilnadunewstodaytamil #tamilnaduflashnewstamil #corporation
Comments & Conversations - 0