Author: THE GREAT INDIA NEWS

Category: india

டெல்லி: அக்னிபத் திட்டத்தை திரும்பப் பெறும் எண்ணம் துளியும் இல்லை என்று தேசியபாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் பேட்டியளித்தார். நாடு முழுவதிலும் போராட்டங்கள் வலுத்துள்ள நிலையில் அக்னிபத் குறித்த கேள்விக்கு திடமான பதில் அளித்தார். இளைஞர்கள் அக்னிபத் வீரர்களாக நினைத்து நாட்டின் மீது நம்பிக்கை வைத்து பணி செய்யுங்கள் என்று கூறினார்.

Tags:

#ajitdoval #agneepath #agneepathscheme #agneepathprotest #agneepathyojana #agneepathschemedetails #இன்றையசெய்திகள்இந்தியா #இன்றையமுக்கியசெய்திகள்இந்தியா,#இன்றையதலைப்புச்செய்திகள்இந்தியா #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #latestindianewstamil #indianewstamil #indianewslive #indianewstamil #indianewsintamiltoday #indianewstodayintamil #Todaysindianews #indianews #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #Tamilnadulatestnews #breakingnewstamil #Todaysnewstamil #Tamillatestnews #Tamilnewslatest #Tamilnewspaper #onlinetamilnews #tamilnews #tamilnewsportal #onlinetamilnewsportal #todayindianews
Comments & Conversations - 0