பண்ருட்டி அடுத்த சிறு கிராமம் கிராமத்தில் தீமிதி திருவிழா.

இடும்பன்

UPDATED: May 8, 2023, 7:19:45 PM

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த சிறு கிராமம் கிராமத்தில் உள்ள அம்மன் கோவிலில்  8-5-23 மாலை தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

அதில் அப் பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தி சுவாமி தரிசனம் செய்தனர்.

பின்பு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended