• முகப்பு
  • india
  • அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பீகாரின் துணை முதல்வர் வீட்டை இளைஞர்கள் தாக்கினர்.

அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பீகாரின் துணை முதல்வர் வீட்டை இளைஞர்கள் தாக்கினர்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பீகாரின் துணை முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான ரேணு தேவியின் வீட்டை இளைஞர்கள் தாக்கியுள்ளனர். பீகாரில் பாஜக மாநில தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வாலின் வீடும் தாக்கப்பட்டுள்ளது. கட்சி கொடி உள்ள அனைத்து வாகனங்களையும் கண்மூடித்தனமாக தாக்குகிறார்கள். செய்தியாளர் பாஸ்கர்

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended