Author: THE GREAT INDIA NEWS

Category: district

சி தண்டேஸ்வரநல்லூர் ஊராட்சி செல்வ கணபதி நகர் தாயம்மாள் நகர் சரஸ்வதி அம்மாள் நகர் பசூல் நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நிலவி வரும் குடிநீர் பற்றாக்குறையை போக்கிட சி.தண்டேஸ்வரநல்லூர் ஊராட்சியின் 15 வது நிதிக்குழு மானியம் நிதியில் ரூபாய் 11 லட்சத்து 93 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் ஆழ்துளை குழாய் கிணறு அமைக்கும் பணியினை இன்று ஊராட்சி மன்ற தலைவர் G.மாரியப்பன் துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் ஊராட்சி மன்ற உறுப்பினர் நகர் நல சங்க நிர்வாகிகள் பகுதிவாழ் பெருமக்கள் ஊராட்சி செயலர் கலந்துகொண்டனர். கடலூர் மாவட்ட செய்தியாளர் சூரியமூர்த்தி

Tags:

#இன்றையசெய்திகள்கடலூர் #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழ்நாடு #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #cudaloorenewstodaytamil #cudalooreflashnewstamil #tamilnews #tamillatestnews #todaysindianews #tamilpoliticalnews #aanmegamnews #todaystamilnadunews #indiabusinesstoday #neyvelinewstoday #peoplestruggle
Comments & Conversations - 0