தஞ்சை பெரிய கோயில் சுவாமி தரிசனம்.

ஆர்.ஜெயச்சந்திரன்

UPDATED: May 14, 2023, 1:06:12 PM

தமிழர்களின் கட்டட கலைக்கும் சிற்ப கலைக்கும் எடுத்துக்காட்டாக திகழ்ந்து உலக பாரம்பரிய சின்னமாக விளங்கி வரும் தஞ்சை பெரியக்கோவிலை காண தஞ்சை மட்டுமின்றி பிற மாவட்டங்கள் அண்டை மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள்.

______________________________________________________

தஞ்சை பெரிய கோயில் சுவாமி தரிசனம் பார்க்க வீடியோவை கிளிக் செய்யவும்

https://youtu.be/C_c0wLpZmDQ

______________________________________________________

கோடை விடுமுறையை ஓட்டி பல்வேறு சுற்றுலா தளங்களுக்கும் பொதுமக்கள் படையெடுக்க தொடங்கியுள்ள நிலையில் தஞ்சை பெரியக் கோவில் அழகை காணவும், பெருவுடையாரை தரிசனம் செய்யவும் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். 

நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்து இருந்து பக்தர்கள் பெருவுடையாரை தரிசனம் செய்து சென்றனர்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended