• முகப்பு
  • tamilnadu
  • வெளி மாநிலத்தவர்களை கணக்கெடுக்கும் பணி துவங்குகிறது.

வெளி மாநிலத்தவர்களை கணக்கெடுக்கும் பணி துவங்குகிறது.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

பல்வேறு நகரங்களில் வெளி மாநிலத்தவர்கள் கணக் கெடுப்பு நடந்து வருகிறது..முதலில் இராமேஸ்வரம் நகராட்சியில் நடவடிக்கை தொடக்கம்... இராமேஸ்வரம் நகராட்சியில் வெளிமாநில நபர்களுக்கான அறிவிப்பு இராமேஸ்வரம் நகராட்சிக் குட்பட்ட இடங்களில் குடியிருக்கும் வெளி மாநில நபர்கள் மற்றும் வெளி மாநில நபர்களைவைத்து வீடுகட்டும் உரிமையாளர்கள் . இன்ஜினியர்கள் , கட்டிட காண்டராக்டர்கள் , மற்றும் ஹோட்டல்உரிமையாளர்கள் , விடுதிஉரிமையாளர்கள் , இறால் னபண்னை உரிமையாளர்கள் . பானிப்பூரி மற்றும் குல்பி ஐஸ் வைத்து தொழில் செய்துவருபவர்கள் உள்ளூர் வாசிகள் மூலமாக வேலைபார்க்கும் வெளிமாநில ஒவ்வொரு நபர்களின் கீழ்க்கண்ட ஆவணங்களை இராமேஸ்வரம் நகராட்சி அலுவலகத்தில் வரும் 15.06.2022 தேதிக்குள் உடனடியாகசமர்ப்பித்து பதிவுசெய்யப்பட வேண்டும் . தவறும் பட்சத்தில் நிறுவனத்தின் மீது சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும் . ஆவணங்கள் 1. பெயர் 2. வயது 3. புகைப்படம் 4. ஆதார் அட்டை 5. கைப்பேசி எண் 6. தற்போது வேலை செய்து வரும் நிறுவனத்தின் பெயர் 7. தற்போதைய முகவரி 8. நிறுவனத்தின் உரிமையாளர் பெயர் 9. நிறுவனத்தின் உரிமையாளரின் ஆதார் எண் 10. கைப்பேசி எண் 11. தற்போதைய இருப்பிட முகவரி மேற்படி தகவல்களை நகராட்சிக்கு தெரிவிக்க வேண்டியது கட்டாயமாகும். செய்தியாளர் பா. கணேசன்

VIDEOS

RELATED NEWS

Recommended