• முகப்பு
  • tamilnadu
  • இது போன்ற ஏடிஎம் கார்டுகளை வாங்கினால் ஆபத்து.

இது போன்ற ஏடிஎம் கார்டுகளை வாங்கினால் ஆபத்து.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

நீங்கள் வங்கி ஏ.டி.எம் கார்டு பயன் படுத்துகிறீர்களா? புதிதாக ஏ.டி.எம்கார்டு அப்ளை செய்யப்போகிறீர்களா? நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு விஷயம்.... இது போன்ற வைஃபை சிம்பல் இல்லாத ஏ.டி.எம் கார்டுகளை கேட்டுப்பெறுங்கள். இது போன்ற வைஃபை சிம்பலுள்ள கிரெடிட் அல்லது டெபிட்கார்டுகள் நிதி இழப்பைசந்திக்கும் அபாயம் உள்ளது. அதாவது இதிலிருந்து யாராவது எளிதாக திருடிவிடலாம். ஒரு வேளை ஏற்கனவே இதுபோன்ற காடுகள் வைத்திருந்தாலும் இந்த வைஃபை அவரை டிஸ்சப்லை செய்ய சொல்லுங்கள் அல்லது புதிய வைஃபை இல்லாத ஏ.டி.எம்கார்டுக்கு விண்ணப்பிக்கவும். செய்தியாளர் பா. கணேசன்

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended