• முகப்பு
  • இந்தியா
  • 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திலிருந்து நீக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவிப்பு.

2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திலிருந்து நீக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவிப்பு.

TGI

UPDATED: May 19, 2023, 8:47:11 PM

2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திலிருந்து நீக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.


செப்டம்பர் 30ஆம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படும். மே மாதம் 23ம் தேதியிலிருந்து 2000 ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என்று ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா கூறியுள்ளது.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended