Author: மாமுஜெயக்குமார்

Category: மாவட்டச் செய்தி

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆதி திராவிட நலத்துறையின் சார்பில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு இறந்தவர் குடும்பத்திற்கு ரூ.06 இலட்சத்திற்கான நிதியுதவியினை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் பா.விஷ்ணு சந்திரன் வழங்கினார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டம் எமனேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த கனகராஜ் என்பவர் ஒரு மாதத்திற்கு முன்பு வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தையொட்டி, அவரது குடும்பத்திற்கு தீருதவித் தொகை வழங்கும் வகையில் அவரது மனைவி விசித்ராவிடம் நிதியுதவி தொகையான ரூ.06 இலட்சத்திற்கான ஆனையினை வழங்கியதுடன்,

பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகளை முழுமையாக பெற்றுத் தரப்படுமென மாவட்ட ஆட்சித் தலைவர் பா.விஷ்ணு சந்திரன் தெரிவித்தார். அதுசமயம், செய்தி - மக்கள் தொடர்பு மாவட்ட அலுவலர் லெ.பாண்டி, உதவி அலுவலர் நா.விஜயகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:

#Ramanathapuramnews, #Ramanathapuramnewstoday , #Ramanathapuramnewspapertoday , #Ramanathapuramnewspaper, #Ramanathapuramnewschannel , #Ramanathapuramnewsupdate, #Ramanathapuramlatestnews, #Ramanathapuramnews , #Ramanathapuramnewstodaylive , #Ramanathapuramlatestnews, #latestnewsinRamanathapuram ,#TheGreatIndiaNews , #Tginews , #newstamilnewschannel , #Tamilnewsflash , #Tamilnewslivetv , #Latesttamilnadunewstamil , #Tamilnewsdaily , #Districtnews , #politicalnewstamil , #crimenews , #Newsinvariousdistricts , #tamilnews , #tamillatestnews , #todaysindianews , #tamilpoliticalnews , #aanmegamnews , #todaystamilnadunews , #indiabusinesstoday , #Ramanathapuramnewstoday , #peoplestruggle , #இன்றையசெய்திகள்ராமநாதபுரம் , #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு , #இன்றையசெய்திகள்தமிழ்நாடு , #indrayaseithigalramanathapuram , #todaynewsramanathapuramtamilnadu , #ராமநாதபுரம்செய்திகள்
Comments & Conversations - 0